தனியார் ஹோட்டலில் நடந்த தீ விபத்து பலியான 8 பேர் - நிதி உதவியை அறிவித்த பிரதமர்!
செகந்திராபாத்தில் உள்ள கடிகார ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தையும் காரணமாக 8 பேர் உயிரிழப்பு நிதி உதவியை அறிவித்த பிரதமர்.
தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் செய்து கொள்ளும் வசதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பிரிவில் நேற்று இரவு வரும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ஏற்பட்ட இறுதி முழுவதும் முதல் மாடி இரண்டாம் மாடி அடுத்தடுத்த ஹோட்டலில் உள்ள மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது.
இந்தக் கூட்டலில் தங்கி இருந்த பல நம்பருக்கும் இந்த தீ விபத்து காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இரவு நேரம் ஏற்பட்ட விபத்து என்பதால் பல மக்கள் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் ஹோட்டலில் இருந்து வெளியேறக் கூட முடியாமல் போய்விட்ட ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் ஒரு சிலர் கீழே குதித்து சென்று தப்பியுள்ளனர். அங்குள்ள மற்ற சிலரை அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஓடி சென்று மீட்டனர். அவர்கள் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தீ விபத்து காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த நிலையில் தீபகத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார். மேலும் இது குறித்த பதிவில் கூறுகையில், இந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள், காயம்படுந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், காயம் அடைவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News