தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் பற்றிய பரபர ஆர்.டி.ஐ தகவல்

தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் எதுவும் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தொல்லியல் துறை பதிலளித்துள்ளது.

Update: 2022-07-04 09:22 GMT

தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் எதுவும் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தொல்லியல் துறை பதிலளித்துள்ளது.

தாஜ்மஹால் முன்பு அமைந்திருந்த இந்து கோவிலின் நிலத்தில் மீது கட்டப்பட்டிருக்கலாம் என பல காலமாக ஒரு சர்ச்சை நிலவி வருகிறது, இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தாஜ்மஹால் இன் பேஸ்மென்ட் அருகில் இந்து கடவுள்கள் சம்பந்தப்பட்ட சில ஏதேனும் உள்ளதாக என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை தாஜ்மஹாலை தரைத்தளத்தில் இந்து கடவுளின் சிலையை எதுவும் இல்லை, தாஜ்மஹால் இருந்து வந்த கோவில் நிலத்திலும் கட்டப்படவில்லை என கூறியுள்ளது. மேலும் தாஜ்மஹாலை அடுத்தளத்தில் அமைந்துள்ள பூட்டப்பட்ட 20 அறைகளின் கீழும் இந்து கடவுளின் சிலை இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Source - Junior Vikatan

Similar News