அனுமதியின்றி கல்லூரி வளாகத்தில் நமாஸ் செய்த பேராசிரியருக்கு ஒரு மாத கட்டாய விடுப்பு

கல்லூரி வளாகத்தில் நமாஸ் செய்த பேராசிரியருக்கு மதவாதத்தை பரப்புகிறார் என கல்லூரி நிர்வாகம் கட்டாய விடுப்பு அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-02 12:00 GMT

கல்லூரி வளாகத்தில் நமாஸ் செய்த பேராசிரியருக்கு மதவாதத்தை பரப்புகிறார் என கல்லூரி நிர்வாகம் கட்டாய விடுப்பு அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்தில் நமாஸ் செய்த முஸ்லிம் பேராசிரியருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு ஒரு மாதம் கட்டாய விடுப்பில் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் சிபார்சு என்ற கல்லூரி அமைந்துள்ளது இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்த கல்லூரியிகல்லூரி வளாகத்தில் நமோ செய்த பேராசிரியருக்கு மதவாதத்தை பரப்புகிறார் என்று கட்டாய விடுப்பு அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்தில் நம்ம செய்த முஸ்லிம் பேராசிரியருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு ஒரு மாதம் கட்டாய விடுப்பில் அவர் அனுப்பப்பட்டுள்ளார்


உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஸ்ரீவர்ஷனே என்ற கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்த கல்லூரியில் சட்டக்கல்வி பேராசிரியராக எஸ்.ஆர்.காலித் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வளாகத்தில் அனுமதியின்றி தொழுகையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் கடும் விவாதப் பொருளானது இதனை அடுத்து பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர் எஸ்.ஆர்.காலிதிற்க்கு ஒரு மாத கட்டாய விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இன்னும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது. 


Source - One India Tamil

Similar News