ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! இரண்டு விமானிகள் உயிரிழப்பு!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று கீழ் நோக்கி பறக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Update: 2021-09-21 12:41 GMT

ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று கீழ் நோக்கி பறக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அந்த ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கில் தரையில் விழுந்தது. இந்த விபத்தின்போது இரண்டு விமானிகள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Source, Image Courtesy: Dailythanthi


Tags:    

Similar News