ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பளிச் பதில்.

புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை.;

Update: 2021-08-02 09:05 GMT
ஹைட்ரோகார்பன் திட்டம்  குறித்த  கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பளிச் பதில்.

தமிழகத்தில் வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கனிமொழி எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.   புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை. 


கனிமொழி எம்.பி., கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: swarajyamag

https://www.puthiyathalaimurai.com/newsview/111552/Union-minister-said--Hydro-carbon-project-is-not-going-in-agricultural-zone-in-Tamilnadu

Tags:    

Similar News