இமயமலை தங்கத்தை திருடுவதற்காக சீனா ராணுவ வீரர்கள் ஊடுருவலா?

அருணாச்சல் பிரதேச எல்லையில் இமயமலை தங்கத்தை திருடுவதற்காக சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் முயற்சியா?

Update: 2022-12-27 03:18 GMT

அருணாச்சல் பிரதேச இமயமலையில் பல வளரும் மருத்துவ குணம் பூஞ்சைகளை திருடத்தான் அடிக்கடி சீனா ராணுவ வீரர்கள் இந்தியாவில் எல்லைப் பகுதியில் ஊடுருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய சீனாவுடன் 348 கிலோமீட்டர் எல்லையில் பகிர்ந்து கொள்கிறது. காஷ்மீர் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒட்டிய எல்லை பகுதி செல்கிறது. இதில் இமயமலையில் ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல் பிரதேசத்தை தீபத்தில் ஒரு பகுதி என கூறும் சீனா, அதை தனது நிலப்பகுதி தனக்கு சொந்தம் என கொண்டாடி வருகிறது. அதுமட்டுமல்ல அருணாச்சலே எல்லையில் சீனா வீரர்கள் நடமாட்டம் அடிக்கடி இருக்கிறது.


இதன் சமீபத்தில் அருணாச்சலின் சீன வீரர்கள் அடிக்கடி வர காரணம் இமயமலை தொடரில் விளையும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பூஞ்சையும் திருடுவதற்கு தான் என்ற பரபரப்பு தகவில் வழியாக உள்ளது. இந்திய பசுபிக் தகவல் தொடர்பு மையத்தின் தகவலின் படி, மருத்துவ குணம் கொண்ட கம்பளி பூஞ்சை பூஞ்சை சீனாவில் மிகவும் விலகி உயர்ந்தது. அது இமயமலையில் தான் அதிகம் காணப்படுகிறது. இதுதான் இமயமலை தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பூஞ்சை சீனாவில் தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதும், புற்றுநோயால் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களில் தீர்க்கும் சர்வர நிவாரணையான கம்பளிப் பூஞ்சைகள் உள்ளன.


இதனால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் சீனாவில் தொன்று தொட்டு உள்ளது. இந்த பூஞ்சையை தேடி தான் சீன வீரர்கள் அருணாச்சலம் எல்லையில் அடிக்கடி ஊடுருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பூஞ்சை பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதன் அறுவடை குறைந்த நிலையில் தேவை அதிகரித்து வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News