உலக அளவில் பிரதமர் மோடி தான் டாப் - 78 சதவீத மக்கள் ஆதரவு!

உலக அளவில் 78% மக்கள் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருக்கிறார்.

Update: 2023-02-06 01:01 GMT

உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியல் தற்பொழுது வெளியிடப் பட்டிருக்கிறது. இந்த பிரபல உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடம் பிடித்திருக்கிறார். குறிப்பாக 78% மக்கள் ஆதரவுடன் அவர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்கத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் புலனாய்வு நிறுவனம் மார்னிங் கன்சல்ட் தற்பொழுது இந்த ஒரு ஆய்வு மேற்கொண்டு இருக்கிறது. உலக தலைவர்களில் செல்வாக்கு தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்று இந்த பிரபல அமெரிக்கா நிறுவனம் நடத்தியது. கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவில் தற்போது வெளியாகி இருக்கிறது.


வெளியிடப்பட்ட முடிவின் அடிப்படையில் உலகத்தில் மிகவும் விரும்பப்படுகிற பிரபலமான தலைவர் பிரதமர் மோடி தேர்வாகி இருக்கிறார். அவருக்கு 78% ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இரண்டாவது இடத்தை மெக்சிகோ அதிபர் அட்ரஸ் இருக்கிறார். அவருக்கு 68 சதவீத ஆதரவு இருக்கிறது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 40 சதவீத வாக்கு மூலம் ஆறாவது இடம் கிடைத்திருக்கிறது. இந்த இடத்தை கனடா பிரதமர் ஐன்ஸ்டீன் பகிர்ந்து கொள்கிறார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி 30 சதவீதம் ஆதரவுடன் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.


உலக அளவில் 78% மக்கள் விரும்புகின்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உருவெடுத்து இருக்கிறார். குறிப்பாக உலகம் அனைத்தும் இந்தியாவின் செயல்களை உற்று நோக்கி வருகிறது. குறிப்பிடத்தக்கது பல்வேறு உலகப் பிரச்சனைகளுக்கு இந்திய தரும் தீர்வுகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News