புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள்: யுனெஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

Update: 2025-03-16 17:22 GMT
புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள்: யுனெஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு. உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி வனம், மலை, ஏரி, பாலைவனம், நினைவு சின்னம், கட்டிடம் உள்ளிட்டவற் றுக்கு பாரம்பரிய சின்னம் அங்கீகாரம் வழங் கப்படுகிறது.


தற்போதைய நிலையில் யுனெஸ்கோ அமைப்பால் உலகம் முழுவதும் 1,223 பாரம் பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 43 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 56 இந்திய வரலாற்று சின்னங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டு நிலுவையில் உள்ளன. இவை யுனேஸ்கோவின் உத்தேச பட்டியலில் உள்ளன. இந்த சூழலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்களும் தற்போது உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

தெலங்கானாவின் நாராயணன்பேட்டை மாவட்டம். முதுமல் பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால நெடுங்கற்கள் உள்ள தெலங்கானாவின் முதுமல் பகுதியில் அமைந்துள்ள பெருங்கற்கால நெடுங்கற்கள் உள்ளன. இது யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Similar News