எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய 20 ஆயிரம் கோடி - எதற்கு தெரியுமா?
எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ₹20,000 கோடி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற அரசு நிறுவனங்கள் நடத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் 20,000 கோடி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியத் துறை அமைச்சகம் 28000 கோடி ரூபாய் இழப்பீடு கூறிய நிலையில் நிதி அமைச்சகம் 20000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.