#BREAKING:தமிழ்நாட்டில் இன்று 3,616 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING:தமிழ்நாட்டில் இன்று 3,616 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-07 13:57 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் 1,203 பேர் கொரோனாவால் பாதிப்பு. இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்து உள்ளனர். பின்னர் 4,545 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டில் 1,18,594 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,636 பேர் உயிரிழந்துள்ளனர், 71,116 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 32 உயிரிழப்பு.  

Similar News