பா.ஜ.க-வில் இணைந்தார் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பை சேர்ந்த மொஹம்மத் ஃபெரோஸ்!

பா.ஜ.க-வில் இணைந்தார் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பை சேர்ந்த மொஹம்மத் ஃபெரோஸ்!

Update: 2020-06-13 06:30 GMT

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் மக்களுக்கு தேவையான .உதவிகளை செய்து வருகின்றனர்

திமுக வக்கீல் பால் கனகராஜ் தன்னை பாஜகவில் இனைத்து கொண்டார். அதே போன்று இசுலாமிய மக்களின் நம்பிக்கையை பாஜக தனது செயல்பாடுகள் மூலம் நிருபித்து வருவதால் பாஜகவிற்கு எதிராக எத்தனை அவதூறு பிரச்சாரம் செய்தாலும் தற்போது இசுலாமிய மக்கள் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் டாக்டர் A.முகமது ஃபெரோஸும் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கெண்டார்.

பாஜக. தேசியவாதிகளின் இருப்பிடம். தேசியவாதத்தை வலியுறுத்தும் எவர் வேண்டுமானாலும் பாஜக.,வில் இணையலாம் என்று குறிப்பிட்டார் தமிழ்நாடுபாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எல்.முருகன்.

தமிழ் நாடு பாஜக தலைமை தமிழகத்தில் பாஜகவை வலுபடுத்தும் பணியை செய்துவருகிறது

Similar News