அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொரோனாவால் பாதிப்பு.!

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-28 05:33 GMT

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ'பிரையனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை பற்றி பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியது: ராபர்ட் ஓ'பிரையனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதை உறுதி செய்துள்ளார்.


இதை தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் அவர் தனிமைப்படுத்தி கொண்டார் எனவும், அதிபருக்கும் மற்றும் துணை அதிபருக்கும் கொரோனா வைரஸ் இல்லை எனவும் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Similar News