இயக்குனர் வேல்ராஜின் தந்தை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.!

இயக்குனர் வேல்ராஜின் தந்தை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.!

Update: 2020-07-06 02:49 GMT

ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, கார்த்திக் நடித்த சிறுத்தை ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களுக்கு இயக்குனராக இருந்துள்ளார் ஆர்.வேல்ராஜ்.

இவரது தந்தை எஸ்.ராஜாமணி நேற்று மதியம் இயற்கை மரணம் அடைந்தார்.இவர் வயது 99 ஆகும். மதுரை கூத்தியார்குண்டை சேர்ந்தவரான இவர் வயது மூப்பு காரணமாக நேற்று மதியம் 1.45 மணியளவில் மரணமடைந்தார். இன்று தகனம் செய்யப்படுகிறது. திரையுலகினர் வேல்ராஜ்க்கு ஆறுதல் அளிக்கின்றனர்.

Similar News