இனி திருப்பதி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - விரைவில் அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்கு இரண்டு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை என அறிவிக்க திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Update: 2022-12-25 13:30 GMT

திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்கு இரண்டு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை என அறிவிக்க திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கொரோன பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை முன்னிட்டு பக்தர்கள் முக கவசம் அணிவது, கிருமி நாசினி உடன் எடுத்து வருவது போன்ற நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலை செயல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அறிவிப்பை திருமலா - திருப்பதி தேவஸ்தானம் வெளியிட இருக்கிறது.  

Similar News