தி.மு.க இதயவர்மன் சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டா தயாரித்தது காவல்துறை விசாரணையில் அம்பலம்.! #DMK #Idhayavarmam #MLAGunshootcase

தி.மு.க இதயவர்மன் சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டா தயாரித்தது காவல்துறை விசாரணையில் அம்பலம்.! #DMK #Idhayavarmam #MLAGunshootcase

Update: 2020-08-05 11:09 GMT

திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது இதில் பல அதிர்ச்சி சம்பவங்களும், சட்டவிரோத செயல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதில் தற்பொழுது தி.மு.க எம்.எல்.ஏ இதயவர்மன் சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டா தயாரித்தது அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான்களை சுட பயன்படுத்தியதாக அம்பலமாகி விவகாரமாக இருக்கும் பட்சத்தில் இது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்னும் பல மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க என்றாலே மர்மங்களும், அதிர்ச்சிகளும் தானோ?

Similar News