ஆக்கிரமிப்பில் உள்ள திருச்செந்தூர் கோவில் சொத்துக்கள் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோவிலின் சொத்துக்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பின் தன்மையை கண்டறிமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-08 02:40 GMT

திருச்செந்தூர் முருகன் கோவிலின் சொத்துக்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பின் தன்மையை கண்டறிமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்ததாக கூறப்படும் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். மேலும் இது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

Similar News