மின் வாகன உற்பத்தியில் இந்தியா சத்தமில்லாமல் சாதித்து வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
மின் வாகன உற்பத்தி மூலம் இந்தியா மௌனப் புரட்சி செய்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மின் வாகன உற்பத்தி மூலம் இந்தியா மௌனப் புரட்சி செய்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாருதி சுசுகி நிறுவனத்தின் 40வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஹரியானாவின் மாருதி சுசுகி வாகன உற்பத்தி மையனத்தில் குஜராத்தில் கன்புல்லசர் பகுதியில் 7000 கோடியில் அமைய உள்ளது. மின் வாகனுங்களுக்கான பேட்டரி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி மாருதி சுஸுகியின் வெற்றி இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டுறவின் வெற்றி எனக் கூறினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி மின்வாகன உற்பத்தி மூலம் இந்தியா மௌனப் புரட்சி செய்து வருகிறது, அடுத்த 25 ஆண்டுகளில் மின் வாகன உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடையும் என தெரிவித்தார்.