இனி ரூபாய் நோட்டுகளில் தாகூர், அப்துல் கலாம் படங்கள் - ரிசர்வ் வங்கி யோசனை

இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் தாகூர், கலாம் படங்களை அச்சிடுவது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2022-06-05 12:45 GMT

இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் தாகூர், கலாம் படங்களை அச்சிடுவது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் படம் தான் அச்சிடப்பட்டுள்ளது. வேறு எந்த தலைவர்கள் படமும் வரலாற்றில் இதுவரை அதிகமாக இடம் பெற்றது கிடையாது, இந்நிலையில் பணத்தாள்கள் இரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை இடம்பெறச் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனி புதிதாக அச்சிட்ட உள்ள பணக்காரர்களில் தாகூர், அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை பயன்படுத்துவது குறித்தும் ரிசர்வ் வங்கியின் மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து பரிசீலித்து வருவதாகவும் இதை அமலாகும் பட்சத்தில் இனி ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் படுத்துவது ஒரு போல் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களில் அச்சடித்து வெளிவரும் எனவும் தெரிகிறது.


Source - Polimar

Similar News