'அல்லா' பெயரைக் கூறி தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ பரப்பிய விவகாரம் - இஸ்லாமியர் பகுதிகளில் தலித்துகள் படும் கஷ்டங்களின் உண்மை நிலை - நேரடி ரிப்போர்ட்!

'அல்லா' பெயரைக் கூறி தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ பரப்பிய விவகாரம் - இஸ்லாமியர் பகுதிகளில் தலித்துகள் படும் கஷ்டங்களின் உண்மை நிலை - நேரடி ரிப்போர்ட்!

Update: 2019-10-08 04:14 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்னாள் ராம்பூர் மாவட்டத்தில் வயலுக்கு சென்று மாட்டு தீவனம் எடுத்துக் கொண்டிருந்த தலித் பெண் ஒருவரை இரண்டு இஸ்லாமிய வாலிபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவில் பரப்பினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் ஆகின்றன. 


இந்த நிலையில் அதே காலக்கட்டத்தில் கவுசாம்பி மாவட்டத்தின் சைல் தாலுக்காவில் உள்ள கோசியா கிராமத்தில் வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த சிறுமியை 3 பேர் கொண்ட வாலிபர் கும்பல் ஓன்று அல்லாவின் பெயரை கூறி மாறி.. மாறி கற்பழித்ததுடன் சம்பவத்தை வீடியோ படம் எடுத்தும் பரப்பியுள்ளனர். 


சம்பவத்தில் குற்றவாளிகள் பல முயற்சிகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். à®‡à®¨à¯à®¤ சம்பவம்  à®¨à®¾à®Ÿà¯ முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது என்ற போதிலும் இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றவாளிகளின் பின்னணியை அறிந்து கொள்ள சென்ற ஸ்வராஜ்யா பத்திரிகையின் பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் Swati Goel Sharmaஅவர் தான் திரட்டிய தகவல்களை இங்கு தருகிறார்.


உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் விமான நிலையத்திலிருந்து, à®•à¯‹à®šà®¿à®¯à®¾à®µà¯ˆ அடைய சாலை வழியாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரம் ஆகும். இது கவுசாம்பி மாவட்டத்தின் சைல் தாலுக்காவில் உள்ள பெரிய கிராமங்களில் ஒன்றாகும்.


கவுசாம்பி என்பது வரலாற்றில் ஒரு முக்கிய கலாச்சார பின்னணி கொண்ட பாரம்பரியமான இடமாகும். இது மகாபாரதத்திலும் புத்த இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அசோகர் தூண், à®†à®±à®¾à®µà®¤à¯ சமண தீர்த்தங்கருடன் தொடர்புடைய திகம்பர் ஜெயின் கோயில் மற்றும் வாட்சா மாநில மன்னர் உதயன் கட்டிய கோட்டை ஆகியவற்றிற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.


மூன்று வாரங்களுக்கு முன்பு, à®šà¯†à®ªà¯à®Ÿà®®à¯à®ªà®°à¯ 21 அன்று, à®’ரு சிறிய, à®à®´à¯ˆ தலித் பெண் மாடுகளுக்காக புல் சேகரிக்கும் வேலையில் வயலில் தனியாக இருந்தார். அப்போது அவரை 3 ஆண்கள் நெருங்கினர். அவர்களில் ஒருவர் 30 வயதை நெருங்கியவர் - அவள் மீது துள்ளிக் குதித்து, à®ªà®²à®µà®¨à¯à®¤à®®à®¾à®• அவளது ஆடைகளை அவிழ்த்து, à®ªà®¾à®²à®¿à®¯à®²à¯ பலாத்காரம் செய்து,  à®‡à®¨à¯à®¤à®•à¯ கொடிய செயலை படமாக்கினார்.


இது பகல் 11 மணியளவில் நடந்தது. அந்த வீடியோ அந்த பகுதியில் பரப்பப்பட்டு இறுதியில் இணையத்தில் வைரலாகியது.


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், à®®à¯à®•à®®à®¤à¯ ஆதில் அல்லது சோட்கா, à®‡à®©à¯à®©à¯Šà®°à¯à®µà®©à¯ முகமது ஆதிக் அல்லது ‘பட்கா’, à®®à¯‚ன்றாவது ஆள் முகமது நாஜிம். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  


அவர்கள் மீது கும்பலாகச்சென்று மிரட்டல், தாழ்த்தப்பட்டோரை பாது காக்கும் வன்கொடுமை சட்டம், குழந்தைகளுக்கெதிரான பாலியல் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் வீடு குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரம்தான் உள்ளது.


சிறுமியின் வீடு சுமார் நூறு மண் வீடுகளின் மத்தியில் அமைந்துள்ளது, à®‡à®µà¯ˆ அனைத்தும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒரு பிரிவினராகிய பாசி சமூகத்தைச் சேர்ந்தவை - ஒரு காலத்தில் இவர்கள்  à®¤à¯€à®£à¯à®Ÿà®¤à¯à®¤à®•à®¾à®¤à®µà®°à¯à®•à®³à®¾à®•à®•à¯ கருதப்பட்டவர்கள் ஆவர்.


தாழ்த்தப்பட்ட சமூகம் எண்ணிக்கையில் பலம் கொண்டுள்ளது. இது பெரும்பான்மை இந்து இனமான ஜாதவ்களுக்கு அடுத்ததாக உ.பி.யில் இரண்டாவது இனமாகும். à®‡à®¤à¯ மாநிலத்தின் மொத்த பட்டியலின மக்கள் தொகையில் 16 சதவீதத்தை உள்ளடக்கியது – என்றாலும் இந்த பிரிவினர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த பகுதியில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



A view of the Harijan basti in Sarai Akil, Kaushambi


இந்த காலனியில் குடியிருக்கும் தலித்துகள் தங்களை 'சரோஜ்' என்ற பெயரில் தங்கள் குடும்பத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், மற்றும் இவர்களை 'ஹரிஜன்' என்றும் அழைக்கிறார்கள். (இந்த சமூகம் இனிமேல் இந்த கட்டுரையில் ஹரிஜன் என்று அழைக்கப்படும்).


இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் வாசலில் உள்ள பலகை ஓன்று இந்த வீடு சென்ற 2017-ஆம் ஆண்டு பிரத மந்திரியின் ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்டதாக அறிவிக்கிறது. இந்த இடம் நீண்ட புல்வெளிகள் அடர்ந்த பசுமையான ஒரு இடமாகும். ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட இஸ்லாமிய வாலிபர்கள் வசிக்கும் இடம் அருகே உள்ள சராய் அகில் நகரில் வருகிறது .


பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உண்மை பெயரை சொல்வதற்கில்லை. என்றாலும், இந்த கட்டுரையில் கீதா என்ற புனை பெயரில் அழைக்கப்படுகிறாள். அவளுடைய பெற்றோரும் வீட்டில் இல்லை. ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க அவர்கள் அருகே உள்ள ஊருக்கு சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள் .வாலிபர் கும்பலால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு இழப்பீடாக அரசாங்கம் சமீபத்தில் அவருக்கு ₹4.12 லட்சம் நிவாரணம் அளித்தது. அதன் பேரில் அவர்கள் அங்கு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.


கீதாவின் இரண்டு தங்கைகள் வீட்டிற்குள் இருந்து வெளியே தலை காட்டினார்கள். அதில் சுமார் ஏழு வயதுடைய இளைய பெண் இந்த சம்பவத்திற்குப் பிறகு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். மூத்த பெண், கீதாவைப் போலவே பல ஆண்டுகளுக்கு முன்பே பள்ளியை விட்டு பாதியில் நின்றுவிட்டார்.


கீதாவின் அதே வயதில் ஒரு பக்கத்து வீட்டை சேர்ந்தவர், இந்த குற்ற சம்பவத்துக்குப் பின் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தவர்களில் தானும் ஒருவர் எனக் கூறுகிறார்.


சம்பவத்தின் போது கீதா தன்னைக் காப்பாற்றக் கோரி சப்தம் போட்டுள்ளார். அதைப்பார்த்து உள்ளூர் மக்களைக் கூட்டிச் சென்ற போது, à®†à®£à¯à®•à®³à®¿à®²à¯ ஒருவரை மட்டும் பிடித்து தகவல் அனுப்பினர். "நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்தோம், à®…வள் சத்தமிடுவதையும், à®…வளது உடலை கைகளால் மறைக்க முயற்சிப்பதையும் பார்த்தோம். சல்வார் எடுக்க நான் விரைந்தேன். நாங்கள் பெண்கள்தான் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தோம்" என்று அவர் கூறுகிறார்.


பெரும்பாலான வெளியாட்கள் இந்த சம்பவம் பற்றி பேச பயப்படுவதாக கூறுகிறார்கள், à®†à®©à®¾à®²à¯ எந்த காரணமும் கூறவில்லை. யாரும் தங்கள் பெயர்களைக் சொல்ல தயாராக இல்லை. கீதாவை அந்த ஆண்கள் பலாத்காரம் செய்த இடத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது 100 மீட்டர் தொலைவில் உள்ளது.



A view of the field - site of crime - from the basti


பின்னர் அவர்கள் அந்த ஆண்கள் வசிக்கும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள். இது சம்பவம் நடந்த இடத்தின் பின்னால் உள்ளது.


அந்த இடத்தில் வசிக்கும் மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது. “எங்களைப் பொறுத்தவரை பஸ்திக்கள் வசிக்கும் அங்கு ஒரு போதும் செல்ல மாட்டோம். அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை”என்று கூற மற்றவர்கள் அதை ஆமோதிப்பது போல தலையசைக்கிறார்கள்.


இப்போது கூட, à®…வர்களின் பெயர்கள் தெரியாது.


"கீதா கத்தும்போது, à®Žà®™à¯à®•à®³à¯ பக்கத்திலிருந்து ஆண்களும் பெண்களும் அந்த இடத்திற்கு ஓடினார்கள், à®†à®©à®¾à®²à¯ முஸ்லீம் சாதியைச் சேர்ந்த யாரும் வரவில்லை" என்று 30 à®µà®¯à®¤à®¾à®© ஒருவர் புகார் கூறுகிறார். அந்த மனிதர், à®¤à®©à®¤à¯ சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் போல, à®•à¯à®±à¯à®±à®µà®¾à®³à®¿à®•à®³à®¿à®©à¯ மதத்தை ஒரு சாதி என்று குறிப்பிடுகிறார். பெரும்பாலான கிராமங்களில் உள்ள வழக்கம் போலவே, à®…ங்கே ஒவ்வொரு சமூகமும் தனித்தனியாக வாழ்கின்றன.


முஸ்லிம்கள் உயர் சாதிகளாக கருதப்படுகிறார்கள் என்பதை அவர்களின் உரையாடல் வெளிப்படுத்துகிறது; à®…வர்கள் பணக்காரர்கள், à®šà¯Šà®¨à¯à®¤ சொத்து மற்றும் விவசாய நிலம் உள்ளது. ஹரிஜன்களுடன் எந்த விதமான தொடர்பையும் தவிர்க்கிறார்கள்.


ஒரு கட்டத்தில், à®…வர் கூறுகிறார், à®‡à®¨à¯à®¤ குறிப்பிட்ட காரணத்திற்காகவே பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் குர்தாவை அகற்றவில்லை.



A view of the Harijan basti in Sarai Akil, Kaushambi


இப்பகுதியில் முஸ்லிம் இனம் ஆதிக்கம் செலுத்துகிறது. கோசியாவில் உள்ள 600 à®µà¯€à®Ÿà¯à®•à®³à®¿à®²à¯ 65 à®šà®¤à®µà¯€à®¤à®®à¯ முஸ்லிம்களுக்கும், à®®à¯€à®¤à®®à¯à®³à¯à®³à®µà¯ˆ ஹரிஜன்களுக்கும் சொந்தமானது என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். கும்ஹார்ஸ் மற்றும் டோபிஸ் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மற்ற சிறுபான்மையினர் ஆவார்கள். கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அங்கு 85 à®šà®¤à®µà¯€à®¤ இந்துக்களும் 13 à®šà®¤à®µà¯€à®¤ முஸ்லிம்களும் உள்ளனர்.


இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஹரிஜன்களுக்கு அம்மாவட்டத்தில் உள்ள இதர இந்து பெரும்பானமையினரான à®ªà®£à¯à®Ÿà®¿à®¤à®°à¯à®•à®³à¯ மற்றும் தாகூர் போன்ற பிற ‘உயர்’ சாதியினருடன் எந்த பழக்கமும், தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்கள், à®à®©à¯†à®©à®¿à®²à¯ அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சாதாரண மண் வீடுகளிலும், à®’ரு சின்ன தினக் கூலிக்காக உழைக்கும் வர்கத்தினராகவே தங்கள் வாழ்க்கையை இதுவரை கழித்திருக்கிறார்கள்.


தனக்கேற்பட்ட சோதனையை விவரிக்கிறார் கீதா: 


கீதா வசிக்கும் காலனிக்கு சற்று வெளியே, à®šà¯à®®à®¾à®°à¯ 20 - 25 à®†à®£à¯à®•à®³à¯ கொண்ட ஒரு குழு இரண்டு மர கட்டில்களில் அமர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதது போல தங்கள் அறியாமையைக் காட்டுகிறார்கள். à®†à®©à®¾à®²à¯ சில வற்புறுத்தல்களுக்குப் பிறகு, à®•à¯à®±à¯à®±à®®à¯ நடந்த அதே நாளில் அவர்கள் அனைவரும் தங்கள் தொலைபேசிகளில் வீடியோவைப் பார்த்ததாக ஒப்புக்கொள்கிறார்கள்.


குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறும் ஆண்களில் ஒருவர், à®•à¯€à®¤à®¾ தற்போது பாதுகாப்பாக இருப்பதாகக் கூறும் ஒரு உள்ளூர் ஆர்வலரின் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்கிறார்.


இந்த வீடு பாசி சாதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு சொந்தமானது, à®…வர்கள் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர்தொண்டர்கள், எவ்வாறாயினும், à®…ன்றைய தினம் கீதாவுக்கு உதவாத கட்சியின் சில மூத்த தலைவர்களைப் பற்றி தற்போதைக்கு பெயர் குறிப்பிட வேண்டாம் என்று இந்த ஜோடி கேட்டுக்கொள்கிறது.


கீதா தனது தாயுடன் உட்கார்ந்திருக்கிறாள், à®…வள் முகம் பேய் அறைந்தது போல இருளடைந்து காணப்பட்டது. 


குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு அந்நியர்கள் என்று அவர் கூறுகிறார். பொதுவாக அவள் தனியாக வயலுக்கு செல்வதை விரும்புவதில்லை. ஆனால் அன்றைக்கு மட்டும் அவள் வேலை சற்று தாமதமானது. இது காலனியிலிருந்து à®•à¯Šà®žà¯à®š தூரம்தான், à®†à®©à®¾à®²à¯à®®à¯ அடர்ந்த புல்வெளி பார்வையை மறைத்தது.


"நான் ஒரு அரிவாளைப் பயன்படுத்தி புல் வெட்டிக் கொண்டிருந்தேன். இந்த மனிதர்கள் பின்னால் இருந்து வந்து என் வாயை கைகளால் மூடினர். அவர்கள் என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதுடன், à®Žà®©à¯à®©à¯ˆ பலவந்தமாக கட்டாயப்படுத்தினார்கள்" என்று கீதா கூறுகிறார்.


அப்போது அவள் "ஹம்னே கஹா பயா பகவான் கே லியே சோட் டூ" என தாங்கள் வணங்கும் ஹிந்து கடவுளின் பெயரைக் கூறி தன்னை காப்பாற்றுமாறு உரக்க கூவியதுடன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சி கேட்டபோது அவர்கள் அல்லாவின் பெயரைக் கூறி கெஞ்சி கேட்க சொல்லியுள்ளனர்.




https://twitter.com/swati_gs/status/1180439218016751617?s=20


ஆனாலும் நான் அவர்கள் கூறியவாறே அல்லாவின் பெயரில் கெஞ்சிக் கேட்டபோதிலும் அவர்கள் தன்னை விடவில்லை என கூறினாள்.


வைரலாக சென்ற 2 à®¨à®¿à®®à®¿à®Ÿà®®à¯ -13-வினாடி வீடியோ கீதா தரையில் கிடப்பதைக் காட்டுகிறது, à®…ங்கிருந்த நபர்களில் ஒருவர் முகமது ஆதில் அல்லது 'சோட்கா' à®Žà®© அடையாளம் காணப்பட்டுள்ளார்.


வீடியோ படம் பிடிக்கும் ஒருவர், à®®à¯à®•à®®à®¤à¯ நிஜாம் என அடையாளம் காணப்பட்டார், à®†à®©à®¾à®²à¯ அந்த வீடியோவில் அவர்கள் பேசுவது முழுவதையும் கேட்க முடியவில்லை. 


"அல்லாஹ் கி கசம் காகே பிரதான கெஹ்தி ஹுன், à®à®šà®¾ வெறும் சாத் மாட் கரோ பாயா… (நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன், à®‡à®¤à¯ˆ என்னுடன் செய்ய வேண்டாம், à®šà®•à¯‹à®¤à®°à®°à¯‡" என்று கீதா வீடியோவில் கூறுகிறார்.


“து கல்தி கர் ரஹி ஹை. ஹம் லாக் நஹி ஹோட் டு காம் சே காம் பீஸ் லாட்கே இகத்தா ஹோட் ur à®°à¯ தேரே பாப் கே பாஸ் லே ஜாதே" (நீங்கள் தவறு செய்கிறீர்கள். நாங்கள் இங்கே இல்லாதிருந்தால், à®•à¯à®±à¯ˆà®¨à¯à®¤à®¤à¯ 20 à®†à®£à¯à®•à®³à¯ உன்னை பாலியல் பலாத்காரம் செய்து உன் தந்தையிடம் அழைத்துச் சென்றிருப்பார்கள்) à®†à®£à¯à®•à®³à®¿à®²à¯ ஒருவர் அந்த வீடியோவில் கூறுகிறார்.


"ஆப்கி பெஹன் பெட்டி ஹை நா, à®ªà®¾à®¸à¯ கரோ…" (உங்களுக்கு சகோதரிகளும் மகள்களும் உள்ளனர், à®‡à®¤à¯ˆ நிறுத்துங்கள்) என்று கீதா கூறுகிறார், à®®à¯‡à®²à¯à®®à¯ கெஞ்சுகிறார், "பய்யா வெறும் சாத் மாட் கரோ, à®…ப் டு ஜாவோ, à®†à®ªà¯à®•à¯‡ ஹாத் ஜோடி ஜோடி ஹன்" (சகோதரரே என்னிடம் இதை செய்யாதீர்கள்.. இப்போதே என்னை விட்டு சென்று விடுங்கள்.. என நான்  என் கைகளை மடித்து கெஞ்சுகிறேன்)


“அல்லாஹ் கி கசம் காதி ஹுன்…" (நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன்) à®…வள் மீண்டும் தொடங்குகிறாள்.


ஆதில் அவளை குறுக்கிட்டு, à®¤à®©à®•à¯à®•à¯ இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தேவை என்று சொல்கிறான். மற்றவர் இப்போது தனது முறை என்று அறிவிக்கிறார். இந்த கட்டத்தில், à®•à¯€à®¤à®¾ கத்த ஆரம்பிக்கிறாள். வீடியோ மாறுகிறது மற்றும் இறுதியில் நிறுத்தப்படுகிறது.


இந்த வீடியோ சோட்காவையும் பலாத்காரம் செய்யப்படும் கீதாவையும் மட்டுமே காட்டுகிறது என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. முகம் அல்லது குரல் மூலம் மூன்றாவது மனிதன் இங்கு இருப்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, à®•à®µà¯à®šà®¾à®®à¯à®ªà®¿ போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குப்தா அவர்கள் கூறுகையில் சிறுமி சொன்னதன் அடிப்படையில் மற்றவர்கள் ஓடிவிட்டதாகவும் பாட்கா என்பவனை கைது செய்ததாகவும் கூறினார்.


மற்றொரு மொபைல் ஷாட் வீடியோவில் கிராமவாசிகள் ஒரு மனிதனை, à®ªà®¿à®Ÿà®¿à®¤à¯à®¤à¯ இழுப்பது தெரிகிறது. அவர்கள் நிஜாம் மற்றும் ஆதில். இவர்களும் தப்பித்து ஓடியுள்ளனர். இருவரும் உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, à®¤à®ªà¯à®ªà®¿ ஓடியுள்ளனர்.


அரசு அளித்த இழப்பீட்டு பணத்தைக் கொண்டு தனது பள்ளிக் கல்வியை à®®à¯à®Ÿà®¿à®•à¯à®•à®µà¯à®®à¯, à®®à¯‡à®²à¯ படிப்பு படிக்கவும் தான் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கீதா கூறுகிறார்.


போலீஸ் நிலையத்தில் கீதாவின் குடும்பமும் அவர்களுக்கு உதவியாக வந்தவர்களும் பட்ட அந்த மோசமான நேரத்தை நினைவுபடுத்தினார்கள்.


காவல்துறையின் பெரும் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சாகாய் அகில் காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (எஸ்.எச்.ஓ) மனீஷ் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்நாத் யாதவ் மற்றும் திலீப் குப்தா ஆகிய இரு கான்ஸ்டபிள்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, à®®à¯‡à®²à¯à®®à¯ அவர்கள் மாவட்ட எல்லைப்பகுதி காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.



Sarai Akil police station


பல்வேறு கணக்குகளின்படி, à®¨à®¿à®šà®¾à®®à¯ களத்தில் சிக்கிய பின்னர் இதுதான் வெளிப்பட்டது.


கீதாவின் தாயார் கூறுகையில், à®•à®¿à®°à®¾à®®à®µà®¾à®šà®¿à®•à®³à¯ நிஜாமை பிடித்து சராய் அகில் காவல் நிலையத்திற்கு மதியம் 12 à®®à®£à®¿à®¯à®³à®µà®¿à®²à¯ அழைத்துச் சென்றனர். SHO à®ªà®¾à®£à¯à®Ÿà¯‡ அவற்றைக் கேட்க மறுத்து, à®…தற்கு பதிலாக நிஜாமையும் சிறுமியின் தந்தையையும் ஒரு அறையில் அமர வைத்தார்.


கீதாவின் தந்தை தரையில் இருக்கும்போது நிசாம் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டார் என்றும் அவர் கூறுகிறார். மேலும் அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது - அன்றைய தினம் அவர் செய்தியாளர்களின் கேமராக்களுக்கு முன்னால் கூறிய ஒரு குற்றச்சாட்டு இது .


கூட்டத்தினர் நிஜாமின் தொலைபேசியை அந்த இடத்திலேயே பறித்தார்கள், à®†à®©à®¾à®²à¯ அது கடவுச்சொல் பூட்டப்பட்டதாக ஆர்வலர் கூறுகிறார். அவர்கள் தொலைபேசியை போலீசாரிடம் ஒப்படைத்தபோது, à®…து அணைக்கப்பட்டது.


தொலைபேசியிலிருந்து வீடியோ எவ்வாறு கசிந்தது?


இது குடியிருப்பாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது. அக்டோபர் 4  à®‡à®¤à¯ குறித்து ஒரு நிருபர் கேட்டபோது , à®Žà®¸à¯.பி. குப்தா இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றார். எவ்வாறாயினும், à®šà®¿à®² கிராமவாசிகள் நிசாமை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு அந்த வீடியோவை தங்கள் தொலைபேசிகளுக்கு அவர்களால் எப்படி அனுப்ப முடிந்தது?


"தொலைபேசியை காவல்துறையினர் கைப்பற்றிய பின்னர் வீடியோ கசிந்தது எப்படி என்பது குறித்து எந்த கேள்வியும் இல்லை" à®Žà®©à¯à®±à¯ அவர் கூறினார்.


இதற்கிடையில், à®•à¯€à®¤à®¾à®µà®¿à®©à¯ தந்தை போலீசால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், à®•à®²à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®¨à¯à®¤ குடியிருப்பாளர்கள் சாராய் அகில் நகர் பஞ்சாயத்தின் தலைவராகவும், à®ªà®¾.ஜ.க-வை சேர்ந்தவருமான சிவ்தானி என்பவரை சந்தித்தனர். அவர் கூட்டத்திடம் நான் காவல் நிலையத்துக்கு செல்லப்போவதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வந்து விடுவதாகவும் கூறினார்.


ஆனால் அவருக்கு அங்கு செல்ல எந்த எண்ணமும் இல்லை என்பதை கிராமவாசிகள் புரிந்து கொண்டனர் - அவர் உண்மையில் செல்லவே இல்லை.- ஆனால் அவர் அப்பகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ள சஞ்சய் குப்தாவை அவரது மக்கள் சந்திப்பு அலுவலகத்தில் சந்தித்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துகிறார்.



Villagers agitating on the day of the crime on September 21


காவல்துறையினருக்கு சில அழைப்புகளைச் செய்த பின்னர் சம்பவம் குறித்து ஆராயப் போவதாக குப்தா கிராம மக்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் கீதாவுக்காக வந்த கூட்டத்தால் உடனடி ஆதரவைப் பெற முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் மீண்டும் தங்கள் குடியிருப்புக்கு திரும்பி தங்களுக்காக சேவை செய்யும் சமூக ஆர்வலர்களாக இருந்த தம்பதியிடம் சென்று உதவி கேட்டனர்.


மாலை 4 à®®à®£à®¿à®¯à®³à®µà®¿à®²à¯ அந்த தம்பதியினர் காவல் நிலையத்திற்குச் சென்றனர், à®…ந்த நேரத்தில் எஸ்.பி. குப்தா வந்திருந்தார். அவரிடம் தம்பதியினர் அனைத்தையும் குறிப்பிட்டனர். அவர் குற்றம் நடந்த இடத்தை பார்வையிட்டு, à®šà®¿à®±à¯à®®à®¿à®¯à¯ˆ மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) இரவு 9.30 à®®à®£à®¿à®¯à®³à®µà®¿à®²à¯ பதிவு செய்யப்பட்டது - குற்றம் நடந்த ஒன்பது மணி நேரத்திற்கு பிறகு.


கீதாவின் பெற்றோர், à®†à®°à¯à®µà®²à®°à¯à®•à®³à¯ மற்றும் பிற கிராமவாசிகள் தரப்பில் கூறுகையில் எஸ்.எச்.ஓ பாண்டே லஞ்சம் வாங்கிக் கொண்டு வழக்கை மறைக்க முயன்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.


ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் வேறு விதமான விளக்கம் தருகிறார். "இரவு 12 à®®à®£à®¿à®¯à®³à®µà®¿à®²à¯, â€˜à®šà®¿à®±à¯à®µà®°à¯à®•à®³à¯ திருட்டு’ என்ற சந்தேகத்தின் பேரில் கிராமவாசிகள் ஒருவரைத் தாக்கியதாக தொலைபேசியில் எனக்கு தகவல் கிடைத்தது. நான் உடனடியாக போலீஸ் நிலையத்தை அடைந்தேன், à®®à®±à¯à®± பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸ்காரர்களைப் போலவே, à®¨à®¿à®œà®¾à®®à¯ அப்பாவி மனிதர் என்றும், à®…ந்த பெண்ணின் தந்தை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் என்றும் நினைத்தேன். இது உண்மையில் ஒரு கும்பல் மீதான வழக்கு என்று பாண்டே எங்களுக்குத் தெரிவித்தார்" என்று 21 à®µà®¯à®¤à®¾à®© தீரஜ் பதக் என்கிற செய்தியாளர் கூறினார்.


இது குறித்து எஸ்.பி. குப்தாவிடம் கேட்ட போது விசாரணை செய்தபோது இது பாண்டேயின் ‘பொருத்தமற்ற நடத்தை’ என தெரியவந்தது, à®‡à®¤à®©à®¾à®²à¯ அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றார் .


ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அக்கம் பக்கத்தினர் இதை மறுக்கிறார்கள்


கோசியாவில் உள்ள ஹரிஜன் காலனிகளுடனும், à®…ருகிலுள்ள சாராய் அகிலுடனும் ஒப்பிடும்போது, à®•à¯à®±à¯à®±à®®à¯ சாட்டப்பட்டவர் வசிக்கும் கோசியாவில் உள்ள முஸ்லீம் காலனி பார்ப்பதற்கு மிகவும் வசதியாகவும், தூய்மையாகவும் உள்ளது. அவர்களின் சார்பில் பேசுவதற்கு முதலில் ஒப்புக் கொண்டவர் நபர் நபியுல்லா என்பவர் ஆவார், à®…வர் ஒரு தையல் கடைக்காரர். மேலும் அங்குள்ள மசூதி ஒன்றில் நிர்வாகியாக உள்ளார். 


அவர் à®¤à®¾à®©à¯ 60 à®µà®¯à®¤à®¿à®±à¯à®•à¯ மேற்பட்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் கூறினார். 


அவர் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் நிஜாமுக்கு வயது சுமார் 14  à®¤à®¾à®©à¯ என்றும், à®†à®¤à®¿à®²à¯ அல்லது சோட்கா என்பவனுக்கு வயது 18 à®¤à®¾à®©à¯ என்றும், à®…வனது மூத்த சகோதரர் பாட்காவுக்கு 20 à®µà®¯à®¤à¯à®¤à®¾à®©à¯ என்றும் கூறினார். ஆனால் போலீசார் நிஜாம் வயது 20, à®šà¯‹à®Ÿà¯à®•à®¾ வயது 27, à®ªà®¾à®Ÿà¯à®•à®¾ வயது 28 à®Žà®© குறிப்பிட்டுள்ளனர்.


நிஜாமும் பாட்காவும் அப்பாவிகள் என்றும் அவர்கள் தவறாக குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் என்று நபியுல்லா கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் "14 வயது குழந்தையை எடுத்துக் கொள்வோம். அந்த குழந்தைக்கு என்ன தெரியும், அவன் ஐந்து ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறான். அவன் மொஹர்ரம் பண்டிகைக்காக வீட்டுக்கு திரும்பி வந்தான். ஆனால் அவன் இந்த வழக்கில் சிக்கியுள்ளான். இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு" என்பது போல அவர் கூறுகிறார்.


மூன்று பேரும், à®‰à®£à¯à®®à¯ˆà®¯à®¿à®²à¯, à®®à¯à®®à¯à®ªà¯ˆà®¯à®¿à®²à¯ வசிப்பவர்கள், à®®à¯Šà®¹à®°à¯à®°à®®à¯à®•à¯à®•à¯(செப்டம்பர் 10) à®®à®Ÿà¯à®Ÿà¯à®®à¯‡ வீட்டிற்கு வந்தனர்,  à®Žà®©à¯à®±à¯ அவர் கூறுகிறார்.


அவர் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை "நாதானி" - அதாவது புத்திசாலிகள் என்றும் சாமர்த்தியமாக அவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்த ஆண்களை சிக்க வைத்துள்ளனர் என்றும் கூறுகிறார். à®¤à®¾à®´à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ பாசி சமூகத்தை அவர் குற்றம் சாட்டுகிறார். "யே ஹுவா ஹாய் அன்கி பேடமீஸி சே, à®µà¯‹ பாசி"(பாஸிஸின் மோசமான நடத்தைகள் காரணமாக இது நடந்தது) à®Žà®©à¯à®±à¯ அவர் கூறுகிறார்.



A view of the accused’s colony in Ghosiya village, Kaushambi


மேலும் அந்த பெண்தான் அவர்களை அந்த இடத்துக்கு அழைத்ததாகவும், அவள் அழைக்கவில்லை என்றால் "அந்த ஆண்கள் எவ்வாறு அங்கு செல்ல முடியும்?" à®Žà®©à¯à®±à¯à®®à¯ அவர் கேட்கிறார்.


நான் கேட்கிறேன், "ஆண்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்களா?"


"இல்லை, à®…வர்கள் உண்மையில் தவறு செய்திருந்தாலும் கூட அவர்கள் புரிந்து கொண்டா அந்த தவறுகளை செய்திருப்பார்கள்?" à®Žà®©à¯à®±à¯ நபியுல்லா கூறுகிறார்.


ஆனால் உண்மையில் அவருடைய அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலையே அவர் கூறியுள்ளார்.


மூன்று நான்கு வீடுகள் தொலைவில் சோட்கா மற்றும் பாட்காவின் வீடு உள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர்களது தாயார் அலிஷா பானோவிடம்  à®•à¯‡à®Ÿà¯à®Ÿ போது அவள் உடைந்து போனாள்.


பாட்காவுக்கு ஐந்து வயதாக இருந்த போது கணவனை இழந்தார். அவரது கண்பார்வை மோசமாக உள்ளது, à®®à®•à®©à¯à®•à®³à¯ à®®à¯à®®à¯à®ªà¯ˆà®¯à®¿à®²à¯ பணிபுரியும் நிலையில் அவர் தனியாக வசிக்கிறார். மூத்த பையன் எலக்ட்ரீஷியன், à®‡à®³à¯ˆà®¯à®µà®°à¯ வெல்டர். "அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அல்லாஹ் அறிவான், à®†à®©à®¾à®²à¯ நான் இப்போது எப்படி வாழ்வேன் என்று எனக்குத் தெரியாது" à®Žà®©à¯à®±à¯ அவர் கூறுகிறார்.


குற்றத்திற்குப் பிறகு, à®•à®¾à®µà®²à¯à®¤à¯à®±à¯ˆà®¯à®¿à®©à®°à¯ வீட்டைச் சோதனையிட்டனர், à®…ங்கு வந்த போலீசார் அவரிடம் மரியாதை இன்றி நடந்து கொண்டனர், பொருள்களை தூக்கி தாறுமாறாக எறிந்தனர் என்று அவர் கூறுகிறார். கைது செய்யப்பட்டதிலிருந்து ஒரு முறை மட்டுமே அவர் தனது மகன்களை சந்தித்துள்ளார்.


அடுத்து, à®¨à®¾à®©à¯ அந்த தெருவில் உள்ள அலிஷா என்கிற குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் வீட்டு முன் நிற்கும் வாலிபனிடம் கேட்டேன் "தனது வயது 15 à®µà®¯à®¤à¯ என்றான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி கேட்டால் அவர்கள் மும்பையில் வசிக்கிறார்கள், அவர்கள் பற்றி அதிகம் தெரியாது" என்று அவர் கூறுகிறார்.


மற்றொரு நபர், à®¤à®©à®¤à¯ பெயரைக் கொடுக்கவில்லை, à®†à®©à®¾à®²à¯ அவரது வயது  25 à®Žà®© கூறினார். à®šà¯‹à®Ÿà¯à®•à®¾ அரசு தொடக்கப்பள்ளியில் தன்னுடன் படித்த வகுப்புத் தோழன் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மேல் எதுவும் அவன் கூறவில்லை. கற்பழிப்பு சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவன் கூறினான்.


உ.பி.யின் மற்றொரு மாவட்டத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் ஏற்கனவே நடைபெற்றதை தொடர்ந்து à®¤à¯‡à®šà®¿à®¯ பட்டியல் சாதி ஆணையம் (என்.சி.எஸ்.சி) இந்த வழக்கை நன்கு அறிந்திருந்தது.


அடுத்த நாள், à®’ரு சிறப்பு விசாரணைக் குழு(எஸ்ஐடி) அமைக்கப்பட்டு, à®¤à®ªà¯à®ªà®¿ ஓடிய குற்றவாளிகளை ஐந்து குழுக்கள் தேடத் தொடங்கின. அவர்களைக் கண்டு பிடித்து தருபவர்களுக்கு ₹25,000 à®ªà®°à®¿à®šà¯ அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த காவல்துறை முடிவு செய்தது.


செப்டம்பர் 25 à®…ன்று, à®®à¯à®•à®®à®¤à¯ ஆதில் போலீசாருடன் நடந்த ஒரு மோதலின் போது இரு கால்களிலும் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து ஒரு ரிவால்வர் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். இரண்டு நாட்களுக்குள், à®®à¯‚ன்றாவது குற்றவாளியான அகிப்பும் கைது செய்யப்பட்டார்.


எஸ்பி குப்தா கூறுகையில் "இந்த மூவரில் எவருக்கும் சராய் அகில் நிலையத்தில் எந்த முன் குற்றப்பதிவும் இல்லை" என்றார். "மும்பையில் இதே போன்ற குற்றப்பதிவு ஏதேனும் உள்ளதா என்பதை அவர் இன்னும் சரிபார்க்கவில்லை" என்றும் கூறினார்.


கவுசாம்பி சம்பவம் நடைபெற்ற அதே நேரத்தில், à®‰à®¤à¯à®¤à®° பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் இருந்தும் இதே போன்ற ஒரு குற்றம் பதிவாகியுள்ளது. ஒரு கிராமத்தில் ஒரு தலித் பெண் வயலுக்கு சென்று தீவனம் எடுக்கச் சென்ற போது, à®‡à®°à®£à¯à®Ÿà¯ ஆண்கள் துப்பாக்கி முனையில் அவளைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ படமாக்கியுள்ளனர்.


அந்த வீடியோ, à®®à¯€à®£à¯à®Ÿà¯à®®à¯, à®ªà¯à®´à®•à¯à®•à®¤à¯à®¤à®¿à®²à¯ விடப்பட்டு வைரலாகியது. இந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட முகமது நவேத் மற்றும் முகமது அப்துல் ஆகியோர் செப்டம்பர் 26 à®…ன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கட்டுரையாளர் கூறுகிறார்.


ஆனால் உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் ஏழை தலித்துக்கள் இது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் à®…திகம் என்றும், இந்த சம்பவங்களை மற்ற இந்துக்களோ அல்லது தலித் நலன் தொடர்புடைய கட்சிகளோ கூட தங்கள் அரசியல் நலன்களுக்காக கண்டு கொள்ளாது என்றும் கூறுகின்றனர். இதனால் இத்தகைய சம்பவங்கள் வெளிவருவதில்லை என்றாலும், தற்போது நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இது போன்ற விவகாரங்கள் வெளிச்சத்துக்கு உடனடியாக வந்து விடுவதாகவும் கூறுகின்றனர்.


This is a translated article from Swati Goel Sharma's Swarajya Magazine


Similar News