கும்பகோணத்தில் பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை - தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி

கும்பகோணம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-09-18 13:24 GMT

கும்பகோணம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கும்பகோணம் அருகே பாபநாசம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கட்டிட தொழிலாளர் கண்ணன் என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.


பாபநாசம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் மாணவி மன உளைச்சலில் மாடியில் இருந்து குதித்துள்ளார்.


படுக்காயம் அடைந்த மனைவி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பாலியல் தொந்தரவு கொடுத்த கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Source - Polimer News

Similar News