நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசுகளாக வழங்கிய பிரதமர் மோடி!

நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசுகளாக வழங்கிய பிரதமர் மோடி!

Update: 2019-10-12 14:38 GMT

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி நினைவு பரிசுகளை வழங்கினார். நாச்சியார்கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நினைவு பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார்.




https://twitter.com/ANI/status/1182653483553607681?s=20


தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை மோடி வழங்கினார்.



Similar News