மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளாரின் மறைவிற்கு சத்குரு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரு.பங்காரு அடிகளாரின் மறைவால் வாடும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ்நாட்டிற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக அவர் என்றும் நினைவில் இருப்பார்” என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/SadhguruJV/status/1715194237237789075