ஜப்பானை விட முன்னேறி செல்ல இருக்கும் இந்தியா: மோடி அரசினால் சாத்தியமானது!

Update: 2025-03-07 16:12 GMT
ஜப்பானை விட முன்னேறி செல்ல இருக்கும்  இந்தியா: மோடி அரசினால் சாத்தியமானது!

உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, 4-ம் இடத்தில் உள்ள ஜப்பானன பொருளாதார அடிப்படையில் நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இது தற்போது உள்ள பிரதமர் மோடி ஆட்சியினால் சாத்தியமாயிற்று. கடந்த ஆண்டு நிலவரப்படி உலக அளவில் அமெரிக்கா சீனா ரஷ்யாவுக்கு அடுத்ததாக ஜப்பான் 4 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உள்ளது. 3.88 லட்சம் கோடியுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஜப்பானில் பொருளாதார வளர்ச்சி 1.70% இருந்த நிலையில், இந்தியா 9% மேல் வளர்ச்சி கண்டது. வருங்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.50% உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை விட வளர்ச்சி சதவிகிதம் கூடும் என்பதால், 2026-ல் இந்தியா நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை எட்டிப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாட்டை பொருளாதார முன்னேற்ற பாதையில் வழிநடத்தும் தற்போதைய தலைவர்களின் வெற்றியாகும்.


அடுத்த ஓராண்டிற்குள் ஜப்பானை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா,சீன ரஷ்யா ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தை இந்தியா பெற உள்ளது. இதை பிரதமர் மோடி ஆட்சியில் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Similar News