இனி அந்நிய மரக்கன்றுகளை நர்சரிகள் விற்க முடியாது - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?

அந்நிய மரக்கன்றுகளை வைத்து விற்க நர்சரி அளித்த தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-23 13:15 GMT

அந்நிய மரக்கன்றுகளை வைத்து விற்க நர்சரி அளித்த தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக வனப்பகுதியில் உள்ள அந்நிய மரக்கன்றுகளை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பாலச்சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமரவில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகளும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அறிவிப்பாக வெளியிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் இனி நர்சரிகளில் அன்னிய மரக்கன்றுகள் விற்பனை செய்ய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source - Maalai Malar

Similar News