விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் ஶ்ரீதிவ்யா!!

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் ஶ்ரீதிவ்யா!!

Update: 2019-09-07 09:53 GMT

விஜய் மிலடன் இயக்கத்தில் Infiniti Film Ventures தயாரிக்கும் புதிய படம். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் இப்படத்தில் கதாநாயகியாக ஶ்ரீதிவ்யா நடிக்கிறார்.





இப்படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்கிறார் விஜய் மில்டன்.
இப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார் மற்றும் கலை இயக்கம் கதிர் செய்கிறார்.


Similar News