"யார் மதவாத அமைப்புகள்" ஒரு பார்வை !

"யார் மதவாத அமைப்புகள்" ஒரு பார்வை !

Update: 2019-05-03 11:05 GMT

இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்கும் கட்சிகளை நாம் புறம் தள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்



  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
  2. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, 5. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
  3. ஜமாத்&இ&இஸ்லாமி, 7. இந்திய தேசிய லீக், 8. தேசியலீக் கட்சி,
  4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்), 10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் 11. இந்திய தவ்ஹீத் ஜமாத்
  5. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் 13. ஜமாத்துல் உலமா 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
  6. மில்லி கவுன்ஸில், 16. மஜ்லிஸே முஷாவரத், 17. ஜம்மியத்துல் உலமா&இ&ஹிந்த்,
  7. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன், 19. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்,
  8. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி), 21. ஷரியத் பாதுகாப்பு பேரவை, 22. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்,
  9. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம், 24. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
  10. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் அதிமுக கூட்டணி 26. வஹ்ததே இஸ்லாமி sio
  11. மக்கள் ஜனநாயக் கட்சி" ( புதுக்கொட்டை கே.எம்.ஷரீஃப் ) 28..மக்கள் ஜனநாயக கட்சி (மதனி)
  12. தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேய்க் தாவூத்) 30. இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்)
  13. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தாவூத் மியா கான்) 32. இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (செயல்பாடுகள் இல்லை)
  14. இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 34. சமூக நீதி அறக்கட்டளை35. சுன்னத் வல் ஜமாஅத் பேரவை
  15. முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்..37.சுன்னத் ஜமாத் ஹிந்த்.


38.மனிதநேய மக்கள் கட்சி. (ஜவாஹிருல்லாஹ்)


39.மனிதநேய மக்கள் கட்சி.40.முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம். 41.அகில இந்திய முஸ்லிம் லீக்.(சமது).


42.இந்திய தேசிய லீக் (லத்தீப்) 43.ஐனநாயக முஸ்ஸிம் முன்னேற்ற கழகம்,


44.இந்திய தேசிய மக்கள் கட்சி, 45.மனித நீதிப் பாசறை.


இதெல்லாம் மதசார்பற்ற அமைப்புகள்


RSS மட்டுமே மதவாத அமைப்பு


இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்கும் கட்சிகளை நாம் புறம் தள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இல்லையென்றால் இலங்கையில் நடந்ததை போல் தமிழகத்திலும் நடக்க வாய்ப்புள்ளது


பிள்ளையார் சிலை ஊர்வலம் சுதந்திரமாய் நடத்து முடியாத சூழ்நிலைக்கு யார் கரணம்
ராமரதம் வரக்கூடாது என்று ஏன் எதிர்க்க வேண்டும் இது மதசார்பற்ற நாடு அல்லவா ? ஆங்கில புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடையில்லை. தீபாவளிக்கு தடை எங்கே சென்று கொண்டிருக்கிறது கலாச்சாரம் பண்பாடு எல்லாம்… மத சார்பற்ற நாடு என்பது எது? என்ற கேள்வியை எழுப்ப தூண்டுகிறது
இந்துக்கள் தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் தேரை இழுக்க கூடாது என்று எதிர்க்கிறார்களா?
ஏர்வாடி தர்காவில் நடைபெறும் திருவிழாவை எதிர்க்கிறார்களா?
ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு எதிர்க்கிறார்கள்….


சில கட்சிகளின் வளர்ச்சிக்காக மத பிரச்சனை கையில் எடுத்து இஸ்லாம் இந்துக்கள் இடையே பகையை மூட்டி அதில் குளிர் காய்ந்து வருகிறர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து கொண்டு இங்கு கலவரத்திற்கு அடித்தளம் இடுகிறார்கள்.


சில கட்சி தலைவர்கள் உணர்ச்சிகரமாக பேசி இளைஞர்களை தூண்டி புரட்சி என்ற பெயரில் நாட்டை துண்டாக்க நினைக்கிறார்கள். அவர்கள் காசு வாங்கி கொண்டு பாதுகாப்பான நாட்டுக்கு சென்று விடுவார்கள், ஆனால் நம் வருங்கால பிள்ளைகளின் நிலை என்னவாகும் என்று யோசிப்போம்


கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்கம் செய்து பலன் இல்லை எனவே இப்போதே யோசிப்போம்.



Similar News