உற்சவத்தில் ஏழுமலையானை தரிசிக்க விருப்பமா? - நாளை தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவில் இணையதளத்தில் நாளை ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.

Update: 2022-08-23 13:14 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் இணையதளத்தில் நாளை ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 'திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாதம் ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை புதன்கிழமை காலை 10 மணியில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

ஆர்ஜித சேவை டிக்கெட் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவு தொடங்கலாம் எனவும் கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சகஸ் தீபஅலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மாலை 4 மணி அளவில் முன்பதிவு தொடங்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News