சங்கரன்கோவிலில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தி.மு.க மாவட்ட நிர்வாகி - பொதுமக்கள் சராமரியாக அடித்து உதைத்தனர்!

Update: 2021-04-23 05:30 GMT

சங்கரன்கோவிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகியை அடித்து உதைத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழுவில் உறுப்பினராக இருக்கும் சோமசெல்வ பாண்டி சில நாட்களுக்கு முன்பாக ராஜபாளையம் பிரதான சாலையில் உள்ள ஹோட்டல் உரிமையாளரின் சிறுமயிடம் பாலியல் அந்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை அறிந்த அந்த சிறுமியின் உறவினர்கள் சோமசெல்வ பாண்டி வீட்டிற்கு சென்று அடித்து உதைத்துள்ளனர். இதனை வீடியோ'வாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

Similar News