பாஜக மாநில நிர்வாகிகள் நியமன அறிவிப்பு:எஸ்.ஜி.சூர்யா மாநில இளைஞரணி தலைவர்!
தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமன பட்டியலை வெளியிட்டார் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
அதன்படி மாநிலத் துணைத் தலைவர்களாக எம் சக்கரவர்த்தி பிபி துரைசாமி கரு நாகராஜ் சசிகலா புஷ்பா ஜெயபிரகாஷ் டால்பின் ஸ்ரீதர் கோபால்சாமி குஷ்பூ சுந்தர் உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் அதுமட்டுமின்றி தமிழக பாஜகவின் மாநில இளைஞரணி தலைவராக எஸ்.ஜி.சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்
மாநில பொதுச் செயலாளர்களாக ராம சீனிவாசன் எம்.முருகானந்தம் கார்த்தியாயினி பாலகணபதி மற்றும் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரும் மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்