ஒரு லட்சம் முகக்கவசங்களை வழங்கிய பா.ஜ.க தலைவர் Dr.L.முருகன்!

Update: 2021-06-09 07:28 GMT
ஒரு லட்சம் முகக்கவசங்களை வழங்கிய பா.ஜ.க தலைவர் Dr.L.முருகன்!

தமிழக பா.ஜ.க சார்பில் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் Dr. எல்.முருகன் அனைத்து மாவட்டங்களுக்கும்  ஒரு லட்சம் முகக்கவசங்களை வழங்கினார்.


இது தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் "இன்று காலை மாநில விவசாய அணி சார்பில் கமலாலயத்தில் மாநில தலைவர் டாக்டர் திரு.L முருகன் அவர்கள் 1 லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் இந்த முகக்கவசங்களை  அனைத்து மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது." என்று அதில் குறிப்பிட்டு இருந்தது.  

Tags:    

Similar News