25 வயதில் தமிழகத்தின் இளம் ஒன்றியத் தலைவர் வீரமணி - இளைஞர்களுக்கு வழி கொடுக்கும் பா.ஜ.க!

Update: 2021-07-02 03:54 GMT

தமிழகத்தில் திராவிட கட்சிகளில் ஒன்றியத் தலைவர் பொறுப்பிற்கு ஒரு தொண்டன் முன்னேறுவதற்குள்ளாகவே கிட்டத்தட்ட 50 வயதை கடந்து விடுவார். மிகவும் சொற்ப எண்ணிக்கைகளில் 40 வயதுகளில் ஒன்றித் தலைவர் ஆவதும் உண்டு. 


இந்நிலையில், தமிழக பா.ஜ.க-வில் வேதாரண்யம் தெற்கு பகுதியின் ஒன்றியத்தலைவராக 25 வயது இளைஞர் வீரமணி நியமிக்கப்பட்டு தற்போது துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.


அரசியலில் எதிர்காலத்தை காண விரும்புபவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே முன்னேற்றம் திறமையின் அடிப்படையில் சாத்தியம் என்பதை இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது.


காலம் காலமாக உழைத்து கொடி பிடிக்கும் இளைஞர்களுக்கு பெரிதாக வாய்ப்புகளையும் மாற்று கட்சிகள் வழங்குது இல்லை. இந்நிலையில், தமிழகத்திலேயே இளம் வயதில் இளைஞர்களை பெரிய பொறுப்புகளில் அமர்த்தி அழகு பார்க்கிறது பா.ஜ.க தலைமை. "உழைத்தால் அனைவரும் சமம். இது பா.ஜ.க-வில் மட்டுமே சாத்தியமே.." என்று மகிழ்கிறார் வீரமணி.

Similar News