டெல்லியில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக டெல்லி பாஜக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்
அதாவது டெல்லியில் ஒவ்வொரு துறைகளும் ஒவ்வொரு பள்ளிகளும் ஏக் பெட் மா கே நாம் இன்று திட்டத்தின் இரண்டாவது தொடரில் இணைவதில் மகிழ்ச்சி அடைவதோடு டெல்லியை பசுமையாக்கும் வகையில் ஒவ்வொரு நபரும் சமூக அமைப்பும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
இந்த பருவத்தில் 70 லட்சம் மரங்களை நடுவதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயத்துள்ளோம் இதன் மூலம் டெல்லியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம் என்று செய்தியாளர்களிடம் பேசிய பொழுது கூறியுள்ளார்