அ.தி.மு.க., பா.ஜ.க., தோழமை என்றும் வளரவேண்டும்.. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை.!
எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருளான எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருளான எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இரண்டு பேருக்கும் தனது நன்றியை பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து அவர் கூறியதாவது: அதிமுக, பாஜகவின் தோழமை இன்று போல் என்றுள் வளர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.