தி.மு.க. அரசை கண்டித்து சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-18 05:29 GMT

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று வெளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ. க்கள் கலைவாணர் அரங்கத்தின் வெளியே திமுக அரசை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கொடநாடு கொலை வழக்கில் தேவையில்லாமல் அதிமுகவை குற்றம்சாட்டுவதாக எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக சாடினார்.

Source: Polimer

Image Courtesy: Polimernews

https://www.polimernews.com/dnews/153239/சட்டப்பேரவை-நடைபெற்றுவரும்-கலைவாணர்-அரங்கவளாகத்தில்-அதிமுகஎம்எல்ஏக்கள்-தர்ணா

Tags:    

Similar News