கொடநாடு விவகாரம் சட்டப்பேரவையில் விவாதிப்பது மரபுக்கும், மாண்புக்கும் உட்பட்டதா? - ஜெயக்குமார் கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதிப்பது மரபுக்கும், மாண்புக்கும் எந்த வகையில் உட்பட்டது? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதிப்பது மரபுக்கும், மாண்புக்கும் எந்த வகையில் உட்பட்டது? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் எத்தனையோ இருக்கு, கொடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பது பேரவை மரபை மீறிய செயல் எனவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Samayam Tamil
https://www.puthiyathalaimurai.com/newsview/113670/admk-oppose-to-talk-about-kodanad-issue-in-assembly