தி.மு.க., எம்.பி.,க்கு பா.ஜ.க., பிரமுகர் குஷ்பு பிறந்தநாள் வாழ்த்து.!

தி.மு.க., எம்.பி.,க்கு பா.ஜ.க., பிரமுகர் குஷ்பு பிறந்தநாள் வாழ்த்து.!

Update: 2021-01-05 10:25 GMT

திமுக எம்.பி. கனிமொழிக்கு பாஜக செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

திமுகவின் மகளிரணி தலைவியும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழிக்கு இன்று 53வது பிறந்த நாள். இதனையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எம்.பி., கனிமொழி இன்று தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டுகிறார். அந்த வகையில் கனிமொழிக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். கனிமொழி அன்பு, மகிழ்ச்சி, நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று குஷ்பு தனது பதிவில் வாழ்த்தியுள்ளார்.

Similar News