சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மலர்ந்த தாமரை!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்து வருகிறது.;

Update: 2022-02-22 07:52 GMT
சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மலர்ந்த தாமரை!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. சில இடங்களில் இரண்டாம் இடம் பிடித்து வருகிறது.

அதே போன்று சிவங்கை மாவட்டம், புதுவயல் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த பேரூராட்சி அலுவலகத்தில் கால் பதிக்க உள்ளது.

மேலும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் 26வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முருகானந்தம் வெற்றிவாகை சூடியுள்ளார். இதே போன்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இறுதி முடிவு நிலவரம் தெரியும் பட்சத்தில் இன்னும் கூடுதலான இடங்களை பாஜக வெல்லும் என்ற நம்பிக்கை அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News