அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் ! பேருந்து நிலையத்தின் பெயர் பலகை அகற்றம் !

Update: 2021-10-10 04:24 GMT
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் ! பேருந்து நிலையத்தின்  பெயர் பலகை அகற்றம்  !

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சமாக, சென்னை தியாகராய நகரிலுள்ள  பேருந்து நிலையத்தின்  பெயர் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.  

தியாகராய நகரிலுள்ள  177 வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் பேருந்து நிறுத்தம் அமைத்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். 

திமுக ஆளுங்கட்சியாக மாறியது முதல் இந்த வகையான அரசியல் காழ்ப்புணர்ச்சி சம்பவங்கள் அரங்கேறிதான் வருகிறது.

Twitter

Tags:    

Similar News