வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் கே.பி.முனுசாமி வெற்றி.!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதிமுக கூட்டணி 79 இடங்களுக்கு மேலாக முன்னிலையில் வகித்து வருகிறது.

Update: 2021-05-02 11:42 GMT

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி 3,211 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதிமுக கூட்டணி 79 இடங்களுக்கு மேலாக முன்னிலையில் வகித்து வருகிறது.

அதில் சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News