வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சி மோடி அரசினால் சாத்தியம் - அமித்ஷா பெருமிதம்!

வடகிழக்கு இந்திய மாநிலங்களில் வளர்ச்சிக்கு மோடி அவர்களின் அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது அமித்ஷா.

Update: 2022-10-11 02:21 GMT

பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவர நிதி ஒழுக்கத்தை பின்பற்றுவது அவசியம் என்று வடகிழக்கு மாநிலம் முதலமைச்சர் அவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்து இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் 3 நாள் பயணமாக கடந்த ஏழாம் தேதி அசாம் மாநிலத்திற்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். கடைசி நாளான நேற்று அவர் வடகிழக்கு கவுன்சிலிங் 70ஆவது மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், கிளர்ச்சி, தொடர்பு இன்மை முதலிய அரசுகளின் அக்கறையின்மை ஆகியவற்றின் பல பத்தாண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றனர்.


மோடி அரசு வந்த பிறகு இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சிப் பாதிக்கு கொண்டு செல்ல வழி வகுக்கப்பட்டன. அமைதியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் பொருளாதாரத்தை உலகிலேயே இரண்டாவது இடத்திற்கு கொண்டுவர வடகிழக்கு மாநிலங்களில் முதல் மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் நிதி ஒதுக்கி ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம் என்று அவர் கூறுகிறார். மேலும் முன்னதாக கவுக்காதியில் நிலாச்சல் மலை உச்சியில் அமைந்துள்ள காமகையா கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.


பின்னர் இந்த கோவிலில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். கோவில் வாசலில் அமைச்ச மூத்த அச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலரும் பரவசநர் முதலமைச்சர் பீஷ்வா சர்மாவும் உடன் சென்றார். சாமி கும்பிட்ட பிறகு அமித்ஷா கோயில் பலம் வந்தார் பக்தர்களுக்கு வணக்கம் தெரிவித்த அங்கிருந்து புறப்பட்ட சென்றார். எனவே பொருளாதாரத்தை இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கு வட கிழக்கு மாநிலங்களும் ஒத்துழைப்பு தருவது அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News