மகாராஷ்டிராவில் காங்கிரசை பின்னுக்கு தள்ளும் பாஜக!

Update: 2024-11-23 06:16 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகள்க்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்ததை அடுத்து அவற்றின் வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர் 23 நடந்த வருகிறது 

இந்த தேர்தலில் பாஜக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதி கூட்டணி தலைமையிலும் காங்கிரஸ் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியிலும் களம் இறங்கினர் 

இதற்கான வாக்கு எண்ணிக்கைகளின் தற்போதைய மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 219 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் ஜார்கண்ட் முதல்வராக பதவி வகித்து பாஜகவில் இணைந்த சாம்பாய் சோரன் 8,542 ஓட்டுகள் பெற்று செரைகெல்லா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்

Tags:    

Similar News