இயன்றவரை பல மொழிகளை கற்றுக்கொள்வது அவசியம்:தேசிய கல்விக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு!

Update: 2025-03-17 16:47 GMT
இயன்றவரை பல மொழிகளை கற்றுக்கொள்வது அவசியம்:தேசிய கல்விக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு!

எந்த ஒரு மொழியும் வெறுப்பதற்கானதல்ல எங்கள் தாய்மொழி தெலுங்கு ஹிந்தி தேசிய மொழி ஆங்கிலம் சர்வதேச மொழியாக உள்ளது அதனால் நமது வாழ்வாதாரத்திற்காக முடிந்த அளவிற்கு பலமொழிகளை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் ஆனால் எந்த காலத்திலும் தாய் மொழியை மறக்க கூடாது ஹிந்தி போன்ற தேசிய மொழியை கற்பதால் டெல்லி போன்ற தேசத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் பொழுது அவர்களுடன் பேசுவது மிகவும் எளிதாக இருக்கும் 

அதனால் இதில் அரசியல் தேவையில்லாதது பழமொழிகளை கற்பது எப்படி என்பது குறித்து தான் நாம் சிந்திக்க வேண்டும் தாய் மொழியை எளிதில் கற்கலாம் ஏனென்றால் அனைத்திற்கும் முதன்மையானது தாய்மொழிதான் தாய்மொழியை கற்று அதனை பெருமையுடன் பேசுபவர்கள் தான் உலக அளவில் உயர் பதவிகளில் உள்ளனர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News