பென்னகாரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி முன்னிலை
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான ஜி.கே.மணி தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகிறார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான ஜி.கே.மணி தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகிறார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் இன்பசேகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.