ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 'தேசப்பிதா' - இந்திய இசுலாமிய தலைவர் புகழாரம்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஓர் தேசபிதா என தலைமை இமாம் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஓர் தேசபிதா என தலைமை இமாம் கூறியுள்ளார்.
அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸி, ஆர்.எஸ்.எஸ் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் தேசப்பிதா என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபகாலமாக இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து வருகிறார், டெல்லி இசுலாமிய மதகுருவை நேற்று சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் ரஹ்மது இலியாஸ் செய்தியாளர்களிடம் இந்த சந்திப்பு குறித்து கூறியதாவது, 'என் அழைப்பின் பேரில் மோகன் பகவத் என்று வருகை தந்தார் அவர் ராஷ்டிரிய தேசத்தின் தந்தை அவர் வருகை தந்தது பின் ஒரு நல்ல செய்தி வெளிப்படும்.
இந்தியாவில் முஸ்லிம் ஆகிய நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு ஆனால் நாம் அனைவரும் ஒன்றுதான்' எனக் கூறினார்.