வருங்காலத்தில் பா.ஜ.க.வுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைக்கலாம்.. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.!

சிவசேனா ஆதரவு அளித்தால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியும். பால்தாக்கரே கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால் சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

Update: 2021-06-15 01:53 GMT

இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில்: வருங்காலங்களில் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

சிவசேனா ஆதரவு அளித்தால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியும். பால்தாக்கரே கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால் சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News