அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை பதவியேற்பர்.. தற்காலிக சபாநாயகர் அறிவிப்பு.!
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வான அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முறைப்படி நாளை பதவி ஏற்பார்கள் என்று தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வான அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முறைப்படி நாளை பதவி ஏற்பார்கள் என்று தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது: புதிய சபாநாயகர் தேந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகராக தொடர்வேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை பதவி ஏற்பார்கள். அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.