உழவர்களுடன் ஒருநாள் நிகழ்வு : அண்ணாமலை அதிரடி அறிவிப்பு !

சென்னையில் இன்று திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் பற்றிய தமிழ் கையேட்டினை வெளியிட்டார்.;

Update: 2021-08-11 12:34 GMT
உழவர்களுடன் ஒருநாள் நிகழ்வு : அண்ணாமலை அதிரடி அறிவிப்பு !

வேளாண்மைத் துறைக்கு என்று தமிழக அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் பற்றிய தமிழ் கையேட்டினை வெளியிட்டார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: வேளாண் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். வருகின்ற 25ம் தேதி தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் உழவர்களுடன் ஒருநாள் நிகழ்வு நடத்தப்படும் எனக் கூறினார்.

Source: Polimer

Image Source: Bjp Tamilnadu

https://www.polimernews.com/dnews/152652/வேளாண்-துறைக்கு-தனி-பட்ஜெட்தாக்கல்---அண்ணாமலை-வரவேற்பு

Tags:    

Similar News