தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பி.எஸ். தேர்வு.!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வாகியுள்ளார்.

Update: 2021-06-14 09:57 GMT

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வாகியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போன்று அதிமுக கொறடாவா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Similar News