உள்ளாட்சி தேர்தலுக்கு மாநிலக்குழு நிர்வாகிகளை நியமித்த பா.ஜ.க ! யார் யார் தெரியுமா ?

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-08-04 05:38 GMT

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிரதான கட்சியான பாஜக புதிதாக மாநில குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திரு.பொன் ராதாகிருஷ்ணன் முன்னாள் மாநில தலைவர்

திரு. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர்

திரு ராஜா மாநில துறை தலைவர்

திரு துரைசாமி மாநில துணை தலைவர்

திரு ராகவன் மாநில பொது செயலாளர்

திரு செல்வக்குமார் மாநில பொது செயலாளர்

திரு பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் மாநில பொது செயலாளர்

திரு கரு நாகராஜன் மாநில பொது செயலாளர்

திருமதி கார்த்தியாயினி மாநில செயலாளர்

திருமதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய தலைவர் மகளிர் அணி

திரு காந்தி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்

திருமதி சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்

திரு நரசிம்மன் மாநில செய்தி தொடர்பாளர்

திரு இராமலிங்கம் சிறப்பு அழைப்பாளர்

திரு கு.க.செல்வம் சிறப்பு அழைப்பாளர்

திரு சம்பத் சிறப்பு அழைப்பாளர்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Bjp

Image Courtesy: Bjp Twiter

Tags:    

Similar News