தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது.!

அனைவரும் தேர்தல் பூத் இருப்பிடம் உள்ளிட்டவைகளை இந்த சீட்டை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

Update: 2021-03-30 08:32 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எளிதாக சென்று வாக்களிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளை முழுமையான அளவில் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.




 


எனவே அனைவரும் தேர்தல் பூத் இருப்பிடம் உள்ளிட்டவைகளை இந்த சீட்டை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு, வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Similar News